மினுவாங்கொடை நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
News

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 6 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியை இலஞ்சம் கொடுக்குமாறு தூண்டிய சம்பவம் தொடர்பாக இன்று காலை (2) அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பதிவாளர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.