New Updates! Fresh news just arrived.

ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் திருத்தம்: சற்றுமுன் வெளியான அ...

News

ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் திருத்தம்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

April 8, 2026 9:27 am
ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் திருத்தம்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.

இதற்கமைய, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலை விபரங்கள் வருமாறு:

எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 551 ரூபாவில் இருந்து 590 ரூபாயாக அதிகரிப்பு

லங்கா சூப்பர் டீசல் (LSD) – 575 ரூபாவில் இருந்து 600 ரூபாயாக அதிகரிப்பு

எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 588 ரூபாவில் இருந்து 620 ரூபாயாக அதிகரிப்பு

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now