New Updates! Fresh news just arrived.

IPL 2027: அணிகளால் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்...

News

IPL 2027: அணிகளால் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள்

November 18, 2026 11:53 am
IPL 2027: அணிகளால் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள்
2027 IPL ஏலத்திற்கு முன்னதாக அணிகளால் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் மதீஷ பத்திரண உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாட முடியாதென உறுதிப்படுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

01.சென்னை சுப்பர் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்டவர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மஹாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டன் (பரிமாற்றம்), ஜாக் எட்வர்ட்ஸ் (பரிமாற்றம்), அகேல் ஹொசைன், நூர் அகமது, கார்த்திக் சர்மா, ஷிவம் துபே, குர்ஜப்நீத் சிங், அன்ஷூல் கம்போஜ், சர்பராஸ் கான், ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, ராகுல் சாஹர், ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால்.

விடுவிக்கப்பட்டவர்கள்: எம்.எஸ். தோனி (ஓய்வு), பிரசாந்த் வீர், ஸ்பென்சர் ஜோன்சன், ஆகாஷ் மத்வால், அமன் கான், தியான் ஃபொன்செகா, குல்தீப் யாதவ், மக்நீல் நோரோன்ஹா, மாட் ஹென்றி, மாட் ஷோர்ட், சாக் ஃபௌல்க்ஸ்.

மீதமுள்ள தொகை: 28.05 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 6 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

2. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

தக்கவைக்கப்பட்டவர்கள்:
அப்துல் சமத், எய்டன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்‌ஷத் ரகுவன்ஷி, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, திவேேஷ் ரதி, ஜோஷ் இங்கிலிஷ், குல்தீப் யாதவ் (பரிமாற்றம்), மாயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மொஹ்சின் கான், முகுல் சௌத்ரி, நிகோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், சாம் கரன் (பரிமாற்றம்), ஷாபாஸ் அகமது.

விடுவிக்கப்பட்டவர்கள்: அவேஷ் கான், மாத்தியூ ப்ரீட்ஸ்கே, வனிந்து ஹசரங்க, ஜோர்ஜ் லிண்டே, ஆன்ரிச் நோர்ட்ஜே, நமன் திவாரி, ஹிம்மட் சிங்.

மீதமுள்ள தொகை: 47.45 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 7 (வெளிநாட்டு வீரர்கள் - 3)

3. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

தக்கவைக்கப்பட்டவர்கள்: ரஜத் பட்டிதார், விராட் கோலி, ஜித்தேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், குருணால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட், பில் சோல்ட், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், தேவ்தத் படிக்கல், நுவன் துஷார, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டஃபி, ஜோர்டான் காக்ஸ், ரசிக் தார், சுயாஷ் சர்மா, விக்கி ஒஸ்ட்வால், அபிநந்தன் சிங், கனிஷ்க் சௌஹான், யாஷ் தயாள்.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஜேக்கப் பெத்தல், ரிச்சர்ட் க்ளீசன், மங்கேஷ் யாதவ், விஹான் மல்ஹோத்ரா, சாத்விக் தேஸ்வால், ஸ்வப்னில் சிங்.

மீதமுள்ள தொகை: 14.15 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 5 (வெளிநாட்டு வீரர்கள் - 1)

4. மும்பை இந்தியன்ஸ்

தக்கவைக்கப்பட்டவர்கள்:
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, நமன் திர், அர்ஷ்தீப் சிங் (பரிமாற்றம்), கோர்பின் போஷ், மிட்செல் சான்ட்னர், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன், குவின்டன் டி காக், ஷர்துல் தாகூர், அஸ்வானி குமார், ராஜ் அங்கத் பாவா, ரகு சர்மா.

விடுவிக்கப்பட்டவர்கள்: டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ஏ.எம். கஜான்ஃபர், அதர்வா அங்கலேகர், கேசவ் மகாராஜ், மொஹமட் இசார், டேனிஷ் மலேவார், மாயங்க் மார்கண்டே, மாயங்க் ராவத், கிரிஷ் பகத், மஹிபால் லோம்ரோர், ரொபின் மின்ஸ், ருச்சித் அஹிர்.

மீதமுள்ள தொகை: 32.6 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 9 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தக்கவைக்கப்பட்டவர்கள்:
பெட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, பிரைடன் கார்ஸ், சலில் அரோரா, அனிகேட் வர்மா, ஹர்ஷ் துபே, ஸ்மரன் ரவிச்சந்திரன், பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன், ஷிவாங் குமார், கிரைன்ஸ் புலேத்ரா, ஏஷான் மலிங்க, டி. நடராஜன் (பரிமாற்றம்), நாதன் எல்லிஸ் (பரிமாற்றம்), கலீல் அகமது (பரிமாற்றம்).

விடுவிக்கப்பட்டவர்கள்: ட்ராவிஸ் ஹெட், ஜெய்தேவ் உனத்கட், ஜெரால்ட் கோட்ஸி, டில்ஷான் மதுஷங்க, டேவிட் பெயின், அமித் குமார், கமிந்து மெண்டிஸ், ஓங்கார் தர்லே, ஆர்.எஸ். அம்ரிஷ், ஷிவம் மாவி.

மீதமுள்ள தொகை: 40.15 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 7 (வெளிநாட்டு வீரர்கள் - 3)

6. பஞ்சாப் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்டவர்கள்:
ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஹார்திக் பாண்டியா (பரிமாற்றம்), மார்கோ ஜோன்சென், ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, யுஸ்வேந்திர சாஹல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், விஷ்ணு வினோத், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாகூர், கூப்பர் கொன்னொலி, முஷீர் கான், பென் டுவார்சுயிஸ், ஹர்பிரீத் பிரார், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்நூர் சிங்.

விடுவிக்கப்பட்டவர்கள்: நேஹல் வதேரா, லொக்கி பெர்குசன், பைலா அவினாஷ், மிட்செல் ஓவன், பிரவீன் துபே, விஷால் நிஷாத்.

மீதமுள்ள தொகை: 18.6 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 6 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

7. ராஜஸ்தான் ரோயல்ஸ்

தக்கவைக்கப்பட்டவர்கள்: அமன் ராவ் பெராலா, பிரிஜேஷ் சர்மா, தசுன் ஷானக, துருவ் ஜூரல், டொனோவன் ஃபிரேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், லூவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மணிமாறன் சித்தார்த் (பரிமாற்றம்), மொஹமட் ஷமி (பரிமாற்றம்), நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சந்தீப் சர்மா, சுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் ராஜ் புன்ஜா, யசஷ்வி ஜெய்ஸ்வால்.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஆடம் மில்னே, இமான்ஜோத் சாஹல், குல்தீப் சென், குவேனா மபாகா, ரவி சிங், சிம்ரன் ஹெட்மயர், துஷார் தேஷ்பாண்டே, விக்னேஷ் புத்தூர், யுத்வீர் சிங் சரக்.

மீதமுள்ள தொகை: 27.05 கோடி ரூபா || மீதமுள்ள இடங்கள்: 6 (வெளிநாட்டு வீரர்கள் - 3)

8. டெல்லி கேப்பிட்டல்ஸ்


தக்கவைக்கப்பட்டவர்கள்: அசுதோஷ் சர்மா, மாதவ் திவாரி, விப்ராஜ் நிகாம், அவுகிப் நபி, முகேஷ் குமார், ஜீஷன் அன்சாரி (பரிமாற்றம்), அக்சர
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now