ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ட...
News
ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!
ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தொடர அவர் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, இன்று (08) அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றாலும், அது ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்குமா என்பதில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் பேசலாம், ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.