மீண்டும் போர் மூண்டால் பேரழிவு உறுதி: அமெரிக்காவுக்கு ஈரா...
News
மீண்டும் போர் மூண்டால் பேரழிவு உறுதி: அமெரிக்காவுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை!
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது போர் தொடுத்தால், அது குறிப்பிட்ட ஒரு புவியியல் எல்லைக்குள் மட்டும் சுருங்கி நிற்காமல், எல்லைகளின்றி உடனடியாகப் பேரழிவு தரும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள், இராணுவத் தளங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் சொந்தமான அனைத்து வகையான சொத்துகளையும் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் புதிய இலக்குப் பட்டியலை உடனடியாகத் தயாரிக்குமாறு அவர் ஈரானிய இராணுவத்திற்கு அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
எதிரிகள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் தொடுத்தால், அந்த தாக்குதலை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் அதன் நிபந்தனைகளைத் தீர்மானிப்பது ஈரானிய ஆயுதப் படைகளாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான் தலைமை, எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இராணுவத்தை முழுத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.