New Updates! Fresh news just arrived.

இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: நான்கு இலங்கையர்க...

News

இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: நான்கு இலங்கையர்கள் காயம்!

March 22, 2026 11:28 am
இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: நான்கு இலங்கையர்கள் காயம்!
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கைபேசிகளில் காணொளி எடுக்க முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now