New Updates! Fresh news just arrived.

ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

News

ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

March 10, 2026 8:27 am
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது
திட்டமிட்ட நேரத்தினை விடவும் விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

CBS News செய்தி நிறுவனத்திற்கு தனது கருத்தினை தெரிவித்த அவர், போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் தற்போது அவர்களினுடைய ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக CBS News மேலும் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now