New Updates! Fresh news just arrived.

இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது!

News

இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது!

November 18, 2026 2:16 pm
இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது!
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன தேரர் உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன தேரர் உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டனர்.

அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now