பேச்சுவார்த்தைக்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் இன்று பாகிஸ்...
News
பேச்சுவார்த்தைக்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் இன்று பாகிஸ்தான் பயணம்!
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று (24) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு வருகை தருவார் என மத்திய கிழக்கு பிராந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக இது நடைபெறுகிறது.
மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இந்த வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று முன்னதாகக் கூறியிருந்தது.
இருப்பினும், இந்த வார இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.