இதுவரை இல்லாத மிக நீண்ட நாடு தழுவிய இணைய முடக்கமாக மாறியு...
News
இதுவரை இல்லாத மிக நீண்ட நாடு தழுவிய இணைய முடக்கமாக மாறியுள்ள ஈரானின் இணைய முடக்கம்!
இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸின் கூற்றுப்படி, ஈரானில் ஏற்பட்ட நாடு தழுவிய இணைய முடக்கம், எந்தவொரு நாட்டிலும் இல்லாத மிக நீண்ட நாடு தழுவிய இணைய முடக்கமாக மாறியுள்ளது.
இது இதற்கு முந்தைய அனைத்து உலகளாவிய இணைய முடக்கங்களையும் மிஞ்சியுள்ளது.
நெட்பிளாக்ஸின் கூற்றுப்படி, இந்த இணைய முடக்கம் தற்போது 37-வது நாளாக, அதாவது 864 மணி நேரமாக நீடிக்கின்றது.
ஈரானியர்கள் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.