ஈரானின் உச்சத்தலைவர் உயிரிழப்பு: உறுதிப்படுத்தியுள்ள அரச ...
News
ஈரானின் உச்சத்தலைவர் உயிரிழப்பு: உறுதிப்படுத்தியுள்ள அரச தொலைக்காட்சி!
ஈரானின் உச்சத்தலைவரான அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தாக வெளியான செய்தியை ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.