யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி! - Gu...
News
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி பொதுமகன் பலி!
இன்று மதியம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பொதுமகன் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்