தேசிய இளையோர் பெண்கள் கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் மாவட...
News
தேசிய இளையோர் பெண்கள் கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்!
தேசிய மட்டத்தில் நடைபெற்ற இளையோர் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில், யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இச்சாதனையைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணியுடன் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.
பூ.லின்ரன்
(வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)