New Updates! Fresh news just arrived.

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 8 தங்க பதக்கங்களை ...

News

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 8 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி!

February 19, 2026 9:51 pm
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 8 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now