New Updates! Fresh news just arrived.

யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் தீர்த்த திருவிழா!! -...

News

யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் தீர்த்த திருவிழா!!

July 29, 2026 3:55 pm
யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் தீர்த்த திருவிழா!!
யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவின் தீத்த திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

அதி காலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடாத்தியதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மூத்த விநாயருக்கு தீத்தா திருவிழா இடம்பெற்றது.

இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now