வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெ...
News
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.