New Updates! Fresh news just arrived.

ஜோன்ஸ்டன் சற்றுமுன்னர் கைது!

News

ஜோன்ஸ்டன் சற்றுமுன்னர் கைது!

September 4, 2026 11:20 am
ஜோன்ஸ்டன் சற்றுமுன்னர் கைது!
முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now