New Updates! Fresh news just arrived.

சற்றுமுன் வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

News

சற்றுமுன் வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

March 31, 2026 11:24 pm
சற்றுமுன் வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி https://www.doenets.lk/examresults எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now