2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்...
News
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக, https://onlineexams.gov.lk/eic என்னும் இணைப்பின் மூலம் பின்வரும் திகதிகளில் இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறித்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களுக்கான அழைப்பு நேற்று (09) தொடங்கப்பட்டது எனவும், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இம்மாதம் 22 ஆம் திகதி என்றும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.