யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!
News

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (22) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்படி, மருதங்கேணி பிரதேச செயலகத்தின் கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதோடு, மற்றைய மோட்டார் சைக்கிளில் சாரதியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, விபத்து குறித்து மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பூ.லின்ரன்