லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் - சற்றுமுன் வ...
News
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,630 ரூபாயாகவும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1, 862 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.