லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
News
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவிடைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையினை உடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையினை உடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.