லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - சற்றுமுன்...
News
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - சற்றுமுன் வெளியானது விசேட அறிவித்தல்
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரித்து 2,500 ரூபாவாக விற்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரித்து 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.