New Updates! Fresh news just arrived.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

News

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 20, 2026 9:50 am
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

அம்பகமுவ, நாகொட, பாலிந்தநுவர, பஸ்பாகே கோரளை, தெரணியகல, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எச்சரிக்கை இன்று (20) மாலை 7 மணி முதல் நாளை (21) மாலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என NBRO தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now