பண்ணிரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
News

மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை மீண்டும் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டம் 1 (எச்சரிக்கை) அத்தோடு கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுதுதப்பட்டுள்ள பகுதிகள்:
காலி மாவட்டம்: நாகொட மற்றும் நெளுவ
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை மற்றும் கங்க இஹள கோரளை
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை மற்றும் தெஹிஓவிட்ட, தெரணியகல
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மற்றும் கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை மற்றும் எஹெலியகொட
களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள
கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பகுதிகள்:
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க மற்றும் புலத்கோஹுபிட்டிய
மாத்தறை மாவட்டம்: கொடபொல மற்றும் அக்குரஸ்ஸ
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் கலவானை
காலி மாவட்டம்: தவலம
இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.