New Updates! Fresh news just arrived.

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையை உயர்த்தியது!

News

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையை உயர்த்தியது!

September 30, 2026 11:40 pm
லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையை உயர்த்தியது!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய விலைகளுக்கு இணையாகவே ஐ.ஓ.சியும் விலைகளை உயர்த்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now