லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலை அதிகரிப்பு!
News
லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலை அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.