மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்!
News

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மூளாய் 4ஆம் வீதியின் புனரமைப்பு பணிகளானது இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் பிரதேச சபையினரால் இந்த புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது இன்றையதினம் குறித்த வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வீதிக்கா அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், உறுப்பினர் விஜிமருகன், கிராம மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்