New Updates! Fresh news just arrived.

அவசர எதிர்கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்...

News

அவசர எதிர்கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு!

March 2, 2026 7:20 pm
அவசர எதிர்கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு!
எதிர்க்கட்சிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டமொன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இடம்பெறவுள்ளது.

தற்சமயம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் நமது நாட்டு மக்களினுடைய நலன்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும்கலந்துரையாடி, இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதினையும் நோக்கமாகக் கொண்டே இக்கூட்டமானது இடம்பெறலுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now