புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
News

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, முதிய வயதை அடைந்ததன் காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவரிற்கு 88 வயதான நிலையில் இவர் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவராவார்.
தமிழ் சினிமாவினல் இவர் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஆயிரத்திற்தும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பலவிதமான பாடல்களை பாடியுள்ளார்.
இவர் நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.