New Updates! Fresh news just arrived.

சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி FCIDக்கு கடிதம்!

News

சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி FCIDக்கு கடிதம்!

September 26, 2026 11:13 am
சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி FCIDக்கு கடிதம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கு புதிய தினமொன்றை கோரியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி மூலம் FCIDக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய பின்னர் FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிலிய சவிய நிதியத்தின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (24) அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now