லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள ...
News
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள அறிவிப்பு!
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனமானது தெரிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாவுக்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1910 ரூபாவாக காணப்படும்.
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாவுகு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.