லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு - G...
News
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு
மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 1910 ரூபாவாக காணப்படும்.
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.