லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு - புதிய விலை...
News
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு - புதிய விலைகள் இதோ
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலையாக 4,765 ரூபாயாகவும்,5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனினுடைய விலை 308 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,910 ரூபாயாகும் உயர்த்தப்படவுள்ளது.
மேலும்,2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனினுடைய விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 890 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.