லொறி- வேன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து!
News

லொறி மற்றும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - பொகவந்தலாவை வீதியில் ஹட்டன, டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே இன்று (26) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து நல்லத்தண்ணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
விபத்தில் வேன் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வி .தீபன்ராஜ்