மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி!
News

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வருகின்ற 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களமானது எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று (13) காலை 10.30க்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகேவ, இது தொடர்பில் அவதானத்தோடு, இருக்குமாறு குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.