New Updates! Fresh news just arrived.

எல்.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை: வெளியான அதிரடி தீர்ப்பு! -...

News

எல்.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை: வெளியான அதிரடி தீர்ப்பு!

January 28, 2026 2:45 pm
எல்.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை: வெளியான அதிரடி தீர்ப்பு!
2024 தொடரில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட வீரர்களைத் தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளர் தமிம் ரஹ்மான் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு 24 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், குறித்த சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now