மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - காஞ்சிபானி இம்ரானின் ...
News
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - காஞ்சிபானி இம்ரானின் உறவினர் பலி!
சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு, மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் எனக் தெரிவிக்கப்படுகின்றது.