மாரடைப்பு: சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி
News

அரச புலனாய்வுச் சேவையினுடைய முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுடைய இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவருக்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பு காரணமாகவே அவர் குறித்த இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.