தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கு ...
News
தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கு கட்டாய விடுமுறை!
ஏற்பட்டுள்ள தரம் 6 மொடியூல் (Module) நெருக்கடி தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதே நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதே நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.