இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமைச்சர் வி...
News
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ,அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் பிராந்திய ரீதியிலான அண்மைக்கால வளர்ச்சிப் போக்குகள் மற்றும் மாற்றங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் கூட்டாண்மையையும் இலங்கை உயரிய மதிப்புடன் மதிப்பதாகவும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.