New Updates! Fresh news just arrived.

புதிய கடற்படைத் தளபதி - ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் ச...

News

புதிய கடற்படைத் தளபதி - ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

July 20, 2026 1:53 pm
புதிய கடற்படைத் தளபதி - ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கை கடற்படையினுடைய புதிய கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியினுடைய செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையினுடைய 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியினுடைய செயலாளர் தனது வாழ்த்துகளினை இதன்போது தெரிவித்தார்.

குறித்த உத்தியோகபூர்வ சந்திப்பினை குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now