New Updates! Fresh news just arrived.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் ...

News

இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு!

January 28, 2026 11:20 am
இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு!
கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் திரு சீ. வி. கே. சிவஞானம் அவர்களையும் பதில் பொதுச் செயலாளரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து உரையாடியிருந்தார்.

இச் சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக இலங்கை தமிழரசு கட்சியினர் நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாம் நாடி நிற்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதாக பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now