நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கைது: துப்பாக்க...
News
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கைது: துப்பாக்கியும் பறிமுதல்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா சற்றுமுன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில், கொலை செய்யப்பேனோவதாகவும், தலையில் துப்பாக்கியால் சுடுவதாகவும் அச்சுறுத்திய சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
அது குறித்தான காணொளி சர்ச்சையாகிய நிலையில் இன்றையதினம் வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது கைது துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்