New Updates! Fresh news just arrived.

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் வழமைக்கு

News

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் வழமைக்கு

April 19, 2026 8:23 pm
ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் வழமைக்கு
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய தேசிய அடையாள அட்டை விநியோகத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) தொடக்கம்மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்டிருந்த திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி தொடக்கம் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமையானது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now