சர்வதேச ஒலிம்பிக் குழு, இலங்கைக்கு விடுத்துள்ள அறிவுறுத்த...
News
சர்வதேச ஒலிம்பிக் குழு, இலங்கைக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தினை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு, (IOC) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு (NOC) அறிவுறுத்தியுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நிறைவு செய்யப்பட்டு, அது குறித்தான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள் தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நிறைவு செய்யப்பட்டு, அது குறித்தான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.