மிஹிந்தலையில் டி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு! - ...
News
மிஹிந்தலையில் டி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!
மிஹிந்தலையில் உள்ள மகாகனதரவா நீர்த்தேக்கத்தின் கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலில் இருந்து ஒரு துப்பாக்கியும், ஏராளமான தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
ஒரு டி-56 ரக துப்பாக்கி, நான்கு தோட்டாக்கூடுகள் மற்றும் 25 தோட்டாக்களை மீட்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பார்சலை அப்பகுதிக்குக் கொண்டு வந்த நபர்களை அடையாளம் காண மிஹிந்தலை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.