மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
News

உலக சந்தையில் தங்கத்தினுடைய விலையானது கடந்த வௌ்ளிக்கிழமையோடு ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலையானது 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்தது,. எனினும் இன்று (2) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தினுடைய விலை தொடர்ந்தும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தினுடைய விலை 12,000 ரூபாய் வரைக்கும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கமானது 338,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், , '24 கரட்' ஒரு பவுன் தங்கத்தினுடைய விலை, 368,000 ரூபா வரை குறைந்துள்ளது.
மேலும், இது கடந்த வௌ்ளிக்கிழமை 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.