New Updates! Fresh news just arrived.

ஐ.நா. பொதுச்சபையில் இன்று உரையாற்றும் அமைச்சர் விஜித ஹேரத...

News

ஐ.நா. பொதுச்சபையில் இன்று உரையாற்றும் அமைச்சர் விஜித ஹேரத்!

September 28, 2026 10:52 am
ஐ.நா. பொதுச்சபையில் இன்று உரையாற்றும் அமைச்சர் விஜித ஹேரத்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார்.

‘நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை’ என்ற இம்முறை கூட்டத்தொடரின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அவரது உரை அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now