New Updates! Fresh news just arrived.

இளவாலையில் உரப் பையில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்ட...

News

இளவாலையில் உரப் பையில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டு!

February 23, 2026 8:51 pm
இளவாலையில் உரப் பையில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டு!
இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளானை பகுதியில் இன்றைய தினம் (23) மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி, உரப்பையில் வைத்து, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டானது வைக்கப்பட்ட நிலையில் சுத்தம் செய்தபோது குறித்த குண்டு அங்கு காணப்பட்டுள்ள்ளது.

இந்நிலையில், குறித்த மோட்டார் குண்டு இவ்வாறு கொண்டுவந்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், நீதிமன்ற உத்தரவினை பெற்றதன் பின் குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now